Header Banner Advertisement

அடுக்குமாடி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 10 பேர் பலி


Apartment kills China fire

print
சீனாவின் வடக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரான தியான்ஜென் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் 38–வது மாடியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 10 பேர் உடல் கருகி பலியாகினர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படைவீரர்கள் தீயை அணைக்க போராடினர். இதையடுத்து, மீட்பு படையினர் காயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
இந்த தீ விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் உள் அலங்காரப் பொருட்களில் தீப்பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் சந்தகிக்கின்றனர்