Header Banner Advertisement

ப.சிதம்பரத்தின் அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை


Chidambaram MODI

print
ஏர்செல் – மேக்சிஸ் விவகாரத்தில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் அலுவலகங்கள் மற்றும்  உறவினர் வீடுகளில் சென்னையில் 4 இடங்களிலும், கோல்கட்டாவில் 2 இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்
 
சென்னையில் கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி வீடுகளிலும், கோல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது