Header Banner Advertisement

அருவிகளில் குளிக்க தடை விதிப்பு


Kumbakkarai little Courtallam

print

 

ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் திடீர் திடீரென பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்க 3வது நாளாகவும் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் 2 வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது