Header Banner Advertisement

அவசர எண்கள் அறிவிப்பு


Emergency help phone

print
 ஒக்கி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரசர உதவிக்காக பொதுமக்கள் 1077, 04652231077, 9442480028 மற்றும் 9445008139 ஆகிய அவசர தொலை பேசி எண்களில் அழைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது