Header Banner Advertisement

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகரில் தடை


Election Commission

print

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக சென்று பிரச்சரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.மேலும் சென்னையில் உள்ள கடைகளில் டோக்கன் மூலம் பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதித்துள்ளதாகவும் மீறி விற்பனை செய்தால் கடை உரிமையாளர் கைது செய்யப்படுவார் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.