Header Banner Advertisement

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக கென்னத் ஜஸ்டெர் நியமனம்


America Ambassador India Kenneth Juster

print

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக பதவி வகித்தவர் ரிச்சர்ட் வர்மா பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அந்த பதவிக்கு கென்னத் ஜஸ்டெர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

அமரிக்க அதிபர் டிரம்பின் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் துணை உதவியாளராகவும், தேசிய பொருளாதார ஆணையத்தின் துணை இயக்குனராகவும் கடந்த ஜூன் மாதம் வரை கென்னத் ஜஸ்டெர் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக கடந்த 2001 முதல் 2005ம் ஆண்டுவரை, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் வணிக செயலாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது .

இந்தியாவிற்கான அமெரிக்கா தூதராக கென்னத் ஜெஸ்டெர் செயல்படுவதை அந்நாட்டு செனட் சபை உறுதி செய்துள்ளது.