Header Banner Advertisement

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி இன்று துவக்கம்


Cricket

print

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று துவங்குகிறது.இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க்க உள்ளது .

கோல்கட்டாவில் இன்றும், நாளையும் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்பு உள்ளதால் ஆட்டம் பாதிக்கப்படும் என வாய்புள்ளது