Header Banner Advertisement

இந்தியாவின் முதல் பெண் டாக்டர் ருக்மாபாயின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்


India Doctor Rukmabai Google

print

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான மராட்டிய மாநிலம் மும்பை நகரை சேர்ந்த ருக்மாபாய் ராவத்தின் 153-வது பிறந்தநாளை இணையதள தேடுபொறியான கூகுள் சிறப்பு டூடுளின் மூலம் இன்று கொண்டாடி வருகிறது.

இந்திய சுதந்திரத்திற்காகவும், பெண்கள் உரிமைகளுக்காகவும் பல போராட்டங்களில் ஈடுபட்டு 35 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றிய ருக்மாபாய் 1955-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி 91 வயதில் இயற்கை எய்தியது குறிப்பிடத்தக்கது