Header Banner Advertisement

உதவிகள் செய்ய தயார் என பிரதமர் மோடி உறுதி


ops modi eps

print

தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்த பிரதமர் மோடி தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் எனவும், மீனவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.