Header Banner Advertisement

உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை


Uttar Pradesh Chief Minister Yogi Adityanath

print

உத்திர பிரதேச மாநிலத்தில் கடந்த கடந்த நவம்பர் , 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் . மொத்தமுள்ள 16 மாநகராட்சியில் 13ல் பாரதிய ஜனதா கட்சி , முன்னிலையில் உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன

பாரதிய ஜனதா கட்சி 13 மாநகராட்சிகளில் முன்னிலை உள்ளது. லக்னோ, மீரட், காசியாபாத், கோரக்பூர். அயோத்தி உள்ளிட்ட மாநகராட்சிகளில் பாரதிய ஜனதா கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சி 2 மாநகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளது. ,