Header Banner Advertisement

கந்துவட்டி பைனான்சியர் அன்பு செழியனுக்கு தடை


Usury interest Financier anbu chezhian

print

திரைப்பட தயாரிப்பளர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் சிக்கி தலைமறைவாக உள்ள கந்துவட்டி பைனான்சியர் அன்பு செழியன் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்;

இந்த சுழலில் கந்துவட்டி பைனான்சியர் அன்பு செழியர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடை செய்யும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் அவருக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது