Header Banner Advertisement

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் வர உகந்த நேரம்


Thiruvannamalai Kovil

print

ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை நவம்பர் 3ம் தேதி மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், பகல் 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி தோறும் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது குறிப்பிடத்தக்கது