Header Banner Advertisement

சபரிமலை கோயிலில் நடை திறப்பு


Sabarimalai

print

கார்த்திகை முதல் தேதியான இன்று கேரள மாநிலத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை மூன்று மணிக்கு புதிய மேல் சாந்தி உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி சபரிமலை நடையை திறந்ததையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜைகள் நடைபெறுகிறது

Sabarimala

கேரளாவில் ஒரு நாள் முன்பாக இன்று கார்த்திகை மாதம் பிறந்து மண்டலகாலம் தொடங்கியுள்ளது .தமிழ்நாட்டில் நாளை கார்த்திகை பிறப்பது குறிப்பிடத்தக்கது