Header Banner Advertisement

சிகரெட் விற்பனைக்கு அதிரடி தடை !


Cigarette banned

print
 
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக திகழும் இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் போப் ஆண்டவரின் ஆளுமையின் கீழ் உள்ளது.அங்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மக்களின் உடல்நலம் பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்இ ங்கு சிகரெட் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அதிரடியாக அவித்துள்ளார்
சிகரெட் பிடிப்பதால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது