Header Banner Advertisement

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்கள் வேலைநிறுத்தம்


nurses strike

print

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த முறையில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு மருத்துவர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்திருப்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்