Header Banner Advertisement

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை


sri-lankan-government-will-agree-release-fishermen

print

 

ராமேஸ்வரம் மற்றும் மண்டப த்தை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது. பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் மற்றும் சாதனங்களையும் இலங்கை கடற்படை சேதப்படுத்தியதாக குற்றசாட்டு எழுந்துள்ளது