Header Banner Advertisement

தமிழக மீனவர்கள் 20 பேரை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை


sri-lankan-government-will-agree-release-fishermen

print

பருத்திதுறை கடல் பகுதியில் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததாக நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் . மேலும், கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள மீனவர்களை காரை நகர் முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல வெளியாகி உள்ளது