Header Banner Advertisement

தமிழக மீனவர்கள் 9 பேரை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை


sri-lankan-government-will-agree-release-fishermen

print

பருத்திதுறை கடல் பகுதியில் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததாக நாகை தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ள நிலையில் இன்று மேலும் 9 பேரை கைது செய்துள்ளனர் . மேலும், கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.