Header Banner Advertisement

தமிழக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் துவக்கம் !


fishermen fight

print
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாக இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கியுள்ளனர்.
இந்த அடையாள நிறுத்தத்தில் 75 ஆயிரம் மீனவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் ரூ.2 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் எனும் தெரிகிறது.இரண்டு மீனவர்கள் தாக்குதல் நடத்திய போலீசாரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்