Header Banner Advertisement

மலைப்பகுதிக்கு செல்ல டோக்கன் விநியோகம்


Thiruvannamalai temple

print

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று கார்த்திகை தீபம் ஏற்றும்போது பக்தர்கள் மலைமேல் ஏற காலை 6 மணி முதல் 2,500 பக்தர்களை மட்டும் மலைக்கு செல்ல அனுமதிக்கலாம் என உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் அளித்தது

மேலும் அதற்கு முறையாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதின் அடிப்படையில் அம்மாவட்டத்திலுள்ள அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 5 கவுண்டர்கள் மூலம் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது