தென்அமெரிக்காவில் உள்ள  சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a8%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d

print

தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தென்மேற்கு நகரான பியூட்ரோ மான்டில் இன்று சக்கி வாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தென்அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டின் தலைநகர் சான்டியானோ. சான்டியாகோவில் இருந்து 655 மைல் தொலைவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தின் பியூட்ரோ மான்ட்டின் தெற்மேற்கு பகுதியில் 140 மைல் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் ரிக்டர் அளவில் 7.6 என சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள என

அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 9 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இதுவரை ஏதும் வெளியாகவில்லை

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.