Header Banner Advertisement

பொது மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற அரசுகளில் உலகில் மோடி அரசுக்கு 3வது இடம்


New India modi

print

பொது மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற அரசுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3வது இடம் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் ஓ.இ.சி.டி., அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

(பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு என்று அழைக்கபடும் ஓ.இ.சி.டி அமைப்பில் 35 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் உலக நாடுகளில் பொது மக்களுக்கு, அரசின் மீதான நம்பிக்கை குறித்து அந்த அமைப்பு ஆய்வு நடத்தியது.

இதில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து அரசும், 2வது இடத்தை இந்தோனேஷிய அரசும் பிடித்தன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 74 சதவீத மக்கள் நம்பிக்கையுடன் 3வது இடம் பிடித்துள்ளது.