Header Banner Advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் திட்டமிட்டபடி மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என அறிவிப்பு


NewYork marathon Running

print

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் செயல்பட்டு வரும் உலக வர்த்தக மையம் அருகே பள்ளியின் அருகில் நேற்று மர்ம நபர் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றி துப்பாக்கியால் சுட்டு நடத்திய தகுத்தலில் 8 பேர் பலியாகிய நிலையிலும், வரும் ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டபடி மாரத்தான் போட்டி நடைபெறும் என மேயர் பிளாசியோ அறிவித்துள்ளார்

நியூயார்க் மாரத்தான் போட்டியில் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.