Header Banner Advertisement

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் 13 பேர் பலி


Pakistan Agricultural University Terrorists attacked

print
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்குட்பட்ட பெஷாவர் நகரில் செயல்பட்டு வரும் அரசுக்கு சொந்தமான வேளாண்மை பல்கலைக்கழகதிற்கு முஹம்மது நபியின் பிறந்தநாளை யொட்டி இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் புர்கா அணிந்தபடி இந்த பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த 4 தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 15 பேர் காயமடைந்ததாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
 
இச்சம்பவத்துக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது