Header Banner Advertisement

ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் செய்னா நேவல் படுதோல்வி


Badminton Saina Nehwal

print
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் போட்டியில் 5வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் இந்திய வீராங்கனை செய்னா நேவல் 18-21,11-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி தோல்வியடைந்தார்.