Header Banner Advertisement

விடுதலைகோரி புத்தபிட்சு தீக்குளித்து தற்கொலை


fire bath

print
சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத்தில் கான்ஷி தன்னாட்சி மாகாணத்தை சேர்ந்த புத்த பிட்சுவான தெங்கா (வயது 63) என்பவர் கிராம குழந்தைகளுக்கு கல்வி கற்று தரும் ஆசிரியராக பணியாற்றி வரும் நிலையில் அவர் நடுரோட்டில் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் ‘திபெத்துக்கு சுதந்திரம் வேண்டும்,என கூச்சலிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது . இந்த சம்பவத்தினை கண்ட ஏராளமானோர் கூடிஅவரது உடலில் எரிந்த தீயை அணைத்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 
திபெத் விடுதலைகோரி கடந்த 2009-ம் ஆண்டு முதல் அங்கு பலர் தீக்குளித்து உயிர் துறந்துள்ளது குறிப்பிடத்தக்கது