Header Banner Advertisement

பைரவரின் 64 அம்சங்கள்


biravar

print

பைரவர் மற்றும் யோகினி

1. நீலகண்ட பைரவர் – ஜயா
2. விசாலாட்சி பைரவர் – விஜயா
3. மார்த்தாண்ட பைரவர் – ஜயந்தி
4. முன்டனப்பிரபு பைரவர் – அபராஜிதா
5. ஸ்வஸ்சந்த் பைரவர் – திவ்யமோகினி
6. அதிசந்துஷ்ட பைரவர் – மகாயோகினி
7. கேசர பைரவர் – ஸித்தமோகினி
8. ஸம்ஹார பைரவர் – கணேஸ்வர யோகினி
9. விஸ்வரூப பைரவர் – ப்ரேதாஸின்யை
10. நானாரூப பைரவர் – டாகினி
11. பரம பைரவர் – காளி
12. தண்டகர்ண பைரவர் – காளராத்ரி
13. ஸீதாபத்ர பைரவர் – நிசாசரி
14. சிரீடன் பைரவர் – டங்கார்ரீ
15. உன்மத்த பைரவர் – வேதாள்யா
16. மேகநாத பைரவர் – ஹும்காரி
17. மனோவேக பைரவர் – ஊர்த்துவகேசி
18. ஷேத்ரபாலக பைரவர் – விருபாட்சி
19. விருபாஷ பைரவர் – சுஷ்காங்கீ
20. காரள பைரவர் – நரபோஜினி
21. நிர்பய பைரவர் – பட்சார்ரி
22. பிசித பைரவர் – வீரபத்ரா
23. ப்ரேஷ்த பைரவர் – தூம்ராக்ஷி
24. லோகபால பைரவர் ,- கலகப்ரியா
25. கதாதர பைரவர் – கோர ரத்தாட்சி
26. வஜ்ரஹஸ்த பைரவர் – விச்வரூபி
27. மகாகால பைரவர் – அபயங்கிரி
28. பிரகண்ட பைரவர் – வீரகௌமாரி
29. ப்ரளய பைரவர் – சண்டிகை
30. அந்தக பைரவர் – வாராஹி
31. பூமிகர்ப்ப பைரவர் – முண்டதாரணி
32. பீஷண பைரவர் – ராக்க்ஷஸி
33. ஸம்ஹார பைரவர் – பைரவி
34. குலபால பைரவர் – த்வாங்க்ஷிணி
35. ருண்டமாலா பைரவர் – தூம்ராங்கி
36. ரத்தாங்க பைரவர் – பிரேதவாகினி
37. பிங்களேஷ்ண பைரவர் – கட்கினி
38. அப்ரரூப பைரவர் – தீர்க்கலம் போஷ்யா
39. தராபாலன பைரவர் – மாலினி
40. ப்ரஜாபாலன பைரவர் – மந்திரயோகினி
41. குல பைரவர் – காளி
42. மந்திரநாயக பைரவர் – சக்ரிணி
43. ருத்ர பைரவர் – கங்காளி
44. பிதாமஹ பைரவர் – புவனேஸ்வரி
45. விஷ்ணு பைரவர் – த்ரோடகீ
46. வடுகநாத பைரவர் – மகாமாரீ
47. கபால பைரவர் – யமதூதி
48. பூதவேதாள பைரவர் – காளி
49. த்ரிநேத்ர பைரவர் – கேசினி
50. திரபுராந்தக பைரவர் – மர்த்தினி
51. வரத பைரவர் – ரோமஜங்கே
52. பர்வதவாகன பைரவர் – நிர்வாணி
53. சசிவாகன பைரவர் – விசாலி
54. கபாலபூஷன பைரவர் – கார்முகி
55. ஸர்வக்ஞ பைரவர் – தோத்யமினம
56. ஸர்வதேவ பைரவர் – அதோமுக்யை
57. ஈசான பைரவர் – முண்டாக்ரதாரிணி
58. ஸர்வபூத பைரவர் – வியாக்ரிணி
59. கோரநாத பைரவர் – தூங்ஷிணி
60. பயங்கர பைரவர் – பிரேதரூபிணி
61. புத்திமுக்திபலப்ரத பைரவர் – தூர்ஜட்டை
62. காலாக்னி பைரவர் – கோர்யா
63. மகாரௌத்தர பைரவர் – கராளி
64. தட்சிணாபிஸ்தித பைரவர் – விஷலங்கர்யா