Header Banner Advertisement

மதுரையின் முன்னாள், இந்நாள் கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


madurai Collector Veera Raghava Rao

print

இலவச வீட்டுமனை பட்டா விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தவறான தகவல்களை நீதிமன்றத்திற்கு அளித்ததாக கூறி 2 வாரத்திற்குள் பதிலளிக்கமதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர்கள் சகாயம், சுப்பிரமணியன், தற்போதைய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் ஆகியோருக்கு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.