Header Banner Advertisement

தமிழக மீனவர்கள் 10 பேரை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை


sri-lankan-government-will-agree-release-fishermen

print

பருத்திதுறை கடல் பகுதியில் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடித்ததாக நாகை தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டமீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள், வலைகள், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி கடலில் வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.