Header Banner Advertisement

ரயில் டிக்கெட்களில் திருநங்கையருக்கு புதிய வசதி


Train Railway

print

ரயில் பயணசீட்டில் திருநங்கையரின் பாலினம் குறித்து குறிப்பிட புதிய வசதியை ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே வாரியம், ரயில்வே மண்டலங்களுக்குஅனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :-

ரயில்களில், முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணியரின் பாலினம், பயணசீட்டில் அச்சிடப்படுகிறது. இதில் திருநங்கையருக்கு இதுவரை, திருநங்கையர் ஆணா அல்லது பெண்ணா என்பதை குறிக்கும் வகையில், ‘டி, எம் / எப்’ என, இடம்பெற்றிருந்தது. இனி, திருநங்கையர் என்பதை குறித்தும் வகையில், ‘டி’ என, மட்டும் குறிப்பிடப்படும் வகையில் விண்ணப்பம் அச்சிட யில்வே மண்டலங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது