Header Banner Advertisement

வெள்ள அபாய எச்சரிக்கை


Flood Risk Warning

print

குண்டேரிப்பாளையம் அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சுற்றி உள்ள வினோபாநகர், தோப்பூர் , கொங்கறர்பாளையம் , வாணிப்புத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வருவாய்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்கள் கால் நடைகளை குளிப்பாட்டுவதற்காக உபரி நீர் நிலைகளில் இறங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்