Header Banner Advertisement

ஹிந்து பெண்களை மதமாற்றம் செய்ய பணம்


Hindu women convert

print

ஹிந்துப் பெண்களை காதலித்து, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு, இளைஞர்களுக்கு பணம் தரப்படுகிறது’ என கல்வித் துறை சார்பிலும், மற்ற அமைப்புகள் சார்பிலும், ராஜஸ்தான் அரசு வெளியிட்டுள்ள கையேடுகளில் கூறப்பட்டுள்ளன.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ஹிந்து மதக் கண்காட்சி கண்காட்சியில் கல்வித் துறை சார்பிலும், மற்ற அமைப்புகள் சார்பிலும், ராஜஸ்தான் அரசு வழங்கிய கையேடுகளில்கூறப் பட்டுள்ளதாவது:

ஹிந்துப் பண்டிகளை மிக் சிறப்பாக கொண்டாடுவதன் மூலம், ஹிந்து மதத்தில் இருந்து மாறுவதை தடுக்க முடியும்.

ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்வதற்காக, முஸ்லிம் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தரப்படுகிறது. இவ்வாறு மதமாற்றம் செய்யப்படும் பெண்களை விற்பது, கொலை செய்வது போன்றவை நடக்கின்றன. அதனால் ஹிந்து பெற்றோர்களும், மாணவிகளும், பெண்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அந்தக் கையேடுகளில் கூறப்பட்டுள்ளன.