விமானநிலையத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி


5-killed-in-crossfire-at-the-airport-florida

print

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர், பயணிகள் மீது சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுடத் துவங்கினான். இதனால், பதற்றமடைந்த பயணிகள் ஓடத் துவங்கினர்.

அதன் பின்னர் வரவழைக்கப்பட்ட அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், மர்ம நபர் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள ப் பட்டு வருகிறது .

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.