Header Banner Advertisement

ஏங்க… அட…உங்களை தானே..! நானும் அரசியலுக்கு வரேனே : நடிகை சுஹாசினி


Actress Suhasini

print

தென்னிந்தியத் திரைப்பட நடிகை.,தயாரிப்பாளர், இயக்குனரான நடிகை சுஹாசினி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் மக்கள் விரும்பினால் நாங்களும் அரசியலுக்கு வர தயார் என சுஹாசினி  தெரிவித்துள்ளார்