Header Banner Advertisement

தமிழக டிஜிபி ராஜேந்திரனுடன் முதலமைச்சர் இ.பி.எஸ் அவசர ஆலோசனை


Chief Minister EPS palanisamy

print

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் தமிழக டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் விஸ்வநாதன் ஆகியோருடன் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்த பிறகு, அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது