Header Banner Advertisement

அறைகூவல் விடுக்கும் தினகரனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் சவுண்டு


Dinakaran Jayakumar

print

தமிழக சட்டமன்ற சபாநாயகரை மிரட்டும் தொனியில் அறைகூவல் அறைகூவல் விடுக்கும் தினகரனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழக சட்டமன்ற சபாநாயகரை  சபாநாயகரை சும்மாவிட்மாட்டேன். தக்க பாடம் புகட்டுவேன் என தினகரன் செய்தியாளர்கள்களிடம் கூறியது அனைத்து மீடியாக்களிலும் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தலைவரை மிரட்டும் தொனியில் அவர் பேசியுள்ளார். இது சரியல்ல. சபாநாயகரை மிரட்டுவது ஜனநாயகத்திற்கு விடுத்துள்ள அறைகூவல். ஜனநாயக நம்பிக்கை கொண்டவர்கள் தினகரனை கண்டிக்கிறார்கள். கடமையை செய்பவரை குற்றம்சாட்டுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று ஜெயக்குமார் கூறினார்.