Header Banner Advertisement

349 பயணிகளுடன் சென்ற எத்திஹாட் விமானம் அவசர தரையிறக்கம்


Etihad plane emergency landing Sydney

print

 

அபிதாபியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நோக்கி இன்று அதிகாலை சென்ற எத்திஹாட் விமானத்தில் இருந்து புகை வெளியேறியதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் விமானம் அடிலெய்டு விமான நிலையத்தி அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் உள்நாட்டு விமானங்கள் மூலம் சிட்னி செல்ல உள்ளனர்.