Header Banner Advertisement

நீட் தேர்வு முடிவை வெளியிட உயர் நீதிமன்றம் இடைக்கால தடை


Collector High Court ordered contempt case

print

நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த சக்தி மலர்க்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கிளையில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த தனது மனுவில், ஒரே மாதிரியான வினாத்தாள் அடிப்படையில் தேர்வு நடக்கவில்லை. மருத்துவ மாணவர்களை தேர்வு செய்ய நீட் ஒரே அளவீடாக அமையாது என்று அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., செயலாளர், மருத்துவ கவுன்சில், சுகாதாரத்துறை ஜூன் 7 ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்