Header Banner Advertisement

கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்


Karthi Chidambaram CBI

print

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி கார்த்தி சிதம்பரத்திற்கு 2வது முறையாக சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது

இந்த நிலையில் சிபிஐ முன் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது