Header Banner Advertisement

வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்


Karthi Chidambaram CBI

print

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன முறைகேடு வழக்குகளில் சிக்கி உள்ள கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது மகளின் கல்வி தொடர்பாக இங்கிலாந்து செல்ல அனுமதி அளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.