சட்டமன்ற குழுக்கள் எங்கே ? என அதிமுக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம் !


Legislative committees, the High Court, where the government in question

print

சட்டமன்ற குழுக்கள் அமைக்கப்படாதது குறித்து திமுக.,வின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் அதிமுக அரசாங்கத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

.சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது :-

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் முடிந்து, 6 மாதங்கள் முடிந்த பிறகும், பேரவை குழு, நிலைக்குழு உள்ளிட்ட, 12 சட்டமன்ற குழுக்களை அமைக்கவில்லை’ என, கூறியிருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, சட்டமன்ற செயலர், சபை முன்னவர், தலைமை செயலாளர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஜனவரி 19க்கு ஒத்தி வைத்ததுள்ளது

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.