Header Banner Advertisement

சிறைப்பறவை சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு இ.பி.எஸ் அவசர அழைப்பு


Chief Minister Edappadi palanicami

print

சிறைப்பறவை சசிகலாவின் ஆதரவு பெற்ற அளித்துவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை(ஏப்-18) சென்னைக்கு வர அவசர அழைப்பு விடுத்துள்ளார்

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பலை பார்வையிட்டு, அதில் பயணிக்க வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் முக்கிய முடிவுகள் எடுக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.