Header Banner Advertisement

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து


Modi President Ramnath Govind

print

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது :-

ராஷ்ட்ரபதி ஜி நலமுடன் நீண்ட நாட்கள் நாட்டு மக்களுக்கு சேவை செய்து வாழ வேண்டும். அவர் குடியரசுத் தலைவராக பொறப்பேற்கும் முன்பே மக்கள் மத்தியில் தனது எளிமையாளும், கருணையாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர்.

குடியரசுத் தலைவர் 125 கோடி மக்களின் முக்கியமாக ஏழைகளின் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களின் அபிமானங்களை பெற்றுள்ளார் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்