Header Banner Advertisement

தகவல் தருபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு


RS 500 RUPEE

print

ஓடும் காரில் 26 வயது இளம் பெண்ணை கற்பழித்த கும்பல் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு அளிப்பதாக காவல்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர் .

புதுதில்லி அருகே உள்ள குர்கானில் கடந்த சில நாட்களுக்கு முன் ஓடும் காரில் 26 வயது இளம் பெண், 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்

பிறகு அந்த நபர்கள், அப்பெண்ணை நஜாப்கர் பகுதியில் வீசி விட்டு, காரில் தப்பி ஓடி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கற்பழிப்பு இந்த பெண்ணை செய்த நபர்களை கைது செய்ய உதவும் வகையில் தகவல் தருபவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என குர்கான் நிலையத்தை சேர்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.