Header Banner Advertisement

சிறைக்கைதி சசிகலா பரோல் கேட்டு கர்நாடக சிறைத்துறையிடம் மீண்டும் மனு


Shashikala offender in jail in Bangalore Special Care

print

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ள அளித்தார் . இதனை ஆய்வு செய்த சிறை நிர்வாகம், ‘நடராஜன் உடல்நிலை சரியில்லை என்பதற்கு,தகுந்த ஆதாரமில்லை’ என, பரோல் மனுவை தள்ளுபடி செய்து, புதிய மனு தாக்கல் செய்யும்படி நேற்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் சசிகலா கர்நாடக சிறைத்துறை அதிகாரிகளிடம் பரோல் கேட்டு நடராஜன் உடல்நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கை இணைத்து மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.