Header Banner Advertisement

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் மாற்றம் ஏற்படும் என ஸ்டாலின் ஆருடம்


Stalin proud women liberation DMK

print

தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் மாற்றம் ஏற்படும் என திமுக.,வின் செயல் தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்

இது குறித்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில்கலந்து கொண்ட ஸ்டாலின் பேசியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் போதாது. சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆளுநர் வித்யாசாகர் ராவை விசாரணை ஆணையத்திலிருந்து இருந்து தப்ப வைக்கவே தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக., மீது தமிழக மக்கள் ஒரு விதத்தில் கோபமுற்று உள்ளனர். தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களில் மாற்றம் ஏற்பட போகிறது.அதுவரையில் பொறுத்திருங்கள் என்று ஸ்டாலின் கூறினார்.