Header Banner Advertisement

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பாஜக.,மோடி அரசாங்கத்தின் அமைச்சர் முயற்சி


central minister suresh prabu

print

பாஜக.,மோடி அரசாங்கத்தின்  ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ்பிரபு தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற முயற்சித்து வருவதாக கூறியுள்ளார்.

சென்னையில் சுரேஷ்பிரபு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

தமிழக ரயில்நிலையங்களை புதுப்பிக்கவும் ஓருங்கிணைக்க மத்திய அரசுடன் சேர்ந்து திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சரிடம் அறிக்கை தரப்பட்டுள்ளது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற நான் முயற்சித்து வருகிறேன் என சுரேஷ்பிரபு கூறியுள்ளார்.