Header Banner Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞர்கள் போராட்டம் அறிவிப்பு


Struggle fight

print

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றத்தை வெளிப்படையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற அக்டோபர் .,4ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீதிமன்றபுறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என வழக்கறிஞர் சங்கங்கள் அறிவித்துள்ளன.