Header Banner Advertisement

தமிழக அரசியலில் குழப்பமான சூழல் உள்ளதாக ஓ.பி.எஸ் வருத்தம்


Jayalalithaa photo O.P.S

print

தமிழக அரசியலில் குழப்பமான சூழல் உள்ளதாக ஓ.பி.எஸ் வருத்தம் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வருத்தமுடன் கூறியுள்ளார்

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழகத்தில் அரசியலில் குழப்பமான சூழல் காணப்படுகிறது. அரசியல் குழப்பம் குறித்து முழு தகவல் கிடைத்த பின் தான் என்னால் தகவல் தெரிவிக்க .முடியும் என்று பன்னீர் செல்வம் கூறினார்.