புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலி


turkey-people-killed-crossfire-new-year-celebration

print

இரவு விடுதியில்  புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது

அப்போது அங்கு போது திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி இருவர் மறைந்திருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கிச்சூட்டில் 35 பேர் பலியானார்கள்.40 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணியில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் ஈடுபட்டுள்ளது

இந்த தாக்குதலில் இரு பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக இஸ்தான்புல் போலீஸ் அதிகாரி ஷாஹின் தெரிவித்துள்ளார்.
.

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
3. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.